புதிய வந்தே பாரத் ரயில் சேவை.. பிரதமர் தொடங்கி வைத்தார்

1பார்த்தது
4 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் சேவை இன்று (நவ., 08) தொடங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் பனாரஸ் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில், எர்ணாகுளம் - பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் தமிழகத்தின் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக இயக்கப்படவுள்ளது. அதே போல் பனாரஸ்-கஜுராஹோ, லக்னோ-சஹரன்பூர், பிரோஸ்பூர்-டெல்லி ஆகிய ரயில் சேவைகளும் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி