ராஜஸ்தான் ஸ்ரீகங்கானகரில் புதுமணப் பெண் அஞ்சலி, தனது முன்னாள் காதலன் சஞ்சு மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கணவர் ஆஷிஷை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடைப்பயிற்சி சென்றபோது விபத்து ஏற்பட்டதாக கூறி நாடமாடியுள்ளார். பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக அளித்த பதிலால் சிக்கிக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைந்தனர்.