வெங்கடேஷுக்கு ஜோடியாகும் நடிகை நிதி அகர்வால்

3275பார்த்தது
வெங்கடேஷுக்கு ஜோடியாகும் நடிகை நிதி அகர்வால்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக நடிகை நிதி அகர்வால் திகழ்ந்து வருகிறார். பவன் கல்யாணுடன் 'ஹரி ஹர வீரமல்லு', பிரபாஸுடன் 'தி ராஜா சாப்' போன்ற படங்களில் நடித்துள்ள அவர், அடுத்ததாக வெங்கடேஷ் நடிக்கும் புதிய குடும்ப பொழுதுபோக்கு படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி