மீண்டெழுந்த இந்திய பங்குச் சந்தை.. உயர்வுடன் நிறவுை..

3670பார்த்தது
மீண்டெழுந்த இந்திய பங்குச் சந்தை.. உயர்வுடன் நிறவுை..
மும்பையில் இன்றைய (நவ.19) வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் மீண்டெழுந்தன. நிஃப்டி குறியீடு 26,000 புள்ளிகளுக்கு மேல் சென்று, 142.60 புள்ளிகள் உயர்ந்து 26,052.65 புள்ளிகளாக நிலைபெற்றது. சென்செக்ஸ் 513.45 புள்ளிகள் உயர்ந்து 85,186.47 ஆக நிறைவடைந்தது. ஐடி மற்றும் நிதித்துறை பங்குகள் சிறப்பாக செயல்பட்டன. ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் பங்குகள் 4% உயர்ந்தன.

தொடர்புடைய செய்தி