நிப்டி, சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி

34பார்த்தது
நிப்டி, சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு என் சென்செக்ஸ் இன்று (பிப்., 05) 549 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. இன்று காலை 83,757 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கிய நிலையில், தற்போது 83,313 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 153 புள்ளிகள் சரிந்து 25,622-க்கு நிறைவு பெற்றுள்ளது. ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிந்தன. சர்வதேச அளவில் நடக்கும் பொருளாதார மாற்றங்கள் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தன.

தொடர்புடைய செய்தி