உடற்கூராய்வு சர்ச்சை: மத்திய அரசின் உத்தரவை சுட்டிக்காட்டிய தமிழக அரசு

2549பார்த்தது
உடற்கூராய்வு சர்ச்சை: மத்திய அரசின் உத்தரவை சுட்டிக்காட்டிய தமிழக அரசு
கரூர் அரசு மருத்துவமனையில், தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இரவு நேரத்தில் உடற்கூராய்வு செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 2021-இல் வெளியிட்ட சுட்டிக்காட்டி, இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு, அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே உடற்கூராய்வு நடைபெற்றதாக தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you