இரவு நேர வைஃபை பயன்பாட்டால் தூக்கமின்மை ஏற்படும் அபாயம்

2636பார்த்தது
இரவு நேர வைஃபை பயன்பாட்டால் தூக்கமின்மை ஏற்படும் அபாயம்
இரவு நேரங்களில் வைஃபை மற்றும் மொபைல் டேட்டாவை ஆன் செய்து வைப்பது, தூக்கத்திற்கு தேவையான மெலடோனின் ஹார்மோன் சுரப்பை பாதித்து தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இந்த அலைகள் டிஎன்ஏ-வை பாதிக்காது என்றாலும், சீரான உறக்க சுழற்சியை சிதைக்கும் தன்மை கொண்டவை. எனவே, இரவு நேரங்களில் இணைய சேவைகளை அணைத்து வைப்பதே சிறந்தது.
Job Suitcase

Jobs near you