நீலகிரி முழுவதும் பாஜகவினர் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு

74பார்த்தது
நீலகிரி முழுவதும் பாஜகவினர் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி குன்னூர் கூடலூர் குந்தா பந்தலூர் உதகை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் கருப்பு சட்டை அணிந்தும் கருப்புக்கொடி ஏந்தியும் மதுவிற்கு எதிராக கவனஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி