நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பெரிய பள்ளிவாசலில் புனித பக்ரீத் பெருநாள் தொழுகை இன்று நடைபெற்றது. தியாகம், கருணை, ஈகையை போதிக்கும் இந்த நிகழ்வில் திரளானோர் கலந்துகொண்டனர். சகோதரத்துவம், அமைதி, மனிதநேயம் வலுப்பெறவும், அனைவரின் இல்லங்களிலும் நலனும் வளமும் நிலவவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.