குன்னூரில் இடிந்து விழுந்த வீடு – உயிர் தப்பிய பெண்

329பார்த்தது
குன்னூரில் நேற்று நள்ளிரவில் பெய்த கனமழையால் ஒரு குடியிருப்பு வீடு திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சத்தம் கேட்டு வெளியே ஓடியதால் உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் இடிபாடுகளை அகற்றி ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி