நீலகிரி: முதல்வர் வருகை ஒட்டி மேடை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த கொறடா

72பார்த்தது
நீலகிரி: முதல்வர் வருகை ஒட்டி மேடை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த கொறடா
தமிழ்நாடு முதல்வர் மு_க_ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை தருவதை ஒட்டி உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் அமையவிருக்கும் திடலில் கழக துணை அமைப்புச் செயலாளர் அன்பகம்_கலை, தமிழ்நாடு அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன்  இணைந்து விழா மேடை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்து பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் தஞ்சை திரு. பந்தல் சிவா, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர்  பரமேஷ்குமார் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் மாவட்ட அவைத் தலைவர்  போஜன் செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், உதகை நகர செயலாளர் ஜார்ஜ் உட்பட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.