நீலகிரி: பழங்குடியின ஓவியர் கிருஷ்ணின் மனைவிக்கு அரசுப் பணி

0பார்த்தது
நீலகிரி: பழங்குடியின ஓவியர் கிருஷ்ணின் மனைவிக்கு அரசுப் பணி
‘பத்மஸ்ரீ' விருது அறிவிக்கப்பட்ட மறைந்த ஓவியர் கிருஷ்ணனின் குடும்பச் சூழல் கருதி, அவரது மனைவி சுசீலாவுக்கு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் நிரந்தர அரசுப் பணிக்கான ஆணையை நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார். மேலும், கிருஷ்ணனின் 3 குழந்தைகளுக்கும் உயர் கல்வி வரை கட்டணமின்றி படிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி