நீலகிரி: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி – ஆட்சியர் ஆய்வு

0பார்த்தது
நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பாவ்யா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை நடத்தி, தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி