ஊட்டி: டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை!

0பார்த்தது
உதகையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகம் நடமாடும் கமர்ஷியல் சாலை – வால்ஸம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையால் கழிப்பிட வசதி இல்லாமல் மக்கள் அவதிப்படுவதாக புகார் எழுந்தது. தமிழக வெற்றிக் கழக நீலகிரி மாவட்ட செயலாளர் திருமதி பாமா ரமேஷ், கோயில், பள்ளிவாசல், சர்ச் மற்றும் பள்ளிக்கூடம் அருகே செயல்படும் இந்தக் கடையை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி