ஊட்டி: தொழிற்சாலையில் வெள்ளி கலந்த மண் திருட்டு.. 5 பேர் கைது

383பார்த்தது
ஊட்டி: தொழிற்சாலையில் வெள்ளி கலந்த மண் திருட்டு.. 5 பேர் கைது
ஊட்டி அருகே ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் வெள்ளி கலந்த மண்ணை திருடிய 5 பேரை புதுமந்து போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 2018ல் மூடப்பட்ட இந்த தொழிற்சாலை வளாகத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் புகுந்து மண் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த வழக்கில் மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி