கோத்தகிரியில் சுற்றுலா பயணி கார் சேதம்: போலீசில் புகார்

0பார்த்தது
கோத்தகிரியில் சுற்றுலா வந்த மதுரையைச் சேர்ந்த ஜெனிபர் என்ற பெண் பயணி, விடுதியில் முன்பதிவு செய்த அறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாகவும், பின்னர் தனது காரை சேதப்படுத்தியதாகவும் விடுதி உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். நேற்று அவர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி