கூடலூரில் வெள்ளம்: மக்கள் பாதிப்பு

363பார்த்தது
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கோத்தர்வயல் பகுதியில் அதிக மழை காரணமாக சாலையில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கூடலூர், ஓவாலி, பந்தலூர், தேவால, சேரம்பாடி போன்ற பகுதிகளில் பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி