ஊட்டி: 1 டன் அன்னாசி பழம் மூலம் ஜாம் தயாரிப்பு பணி தொடக்கம்

0பார்த்தது
ஊட்டி: 1 டன் அன்னாசி பழம் மூலம் ஜாம் தயாரிப்பு பணி தொடக்கம்
நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறையின் கீழ் இயங்கும் குன்னூர் பழவியல் நிலையத்தில், வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு டன் அன்னாசி பழங்களைக் கொண்டு ஜாம் மற்றும் பழரசம் தயாரிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்தப் பணி அடுத்த 10 நாட்களில் நிறைவடையும். தயாரிக்கப்பட்ட பொருட்கள் சுற்றுலாத் தலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள தோட்டக்கலைத் துறை கடைகளில் விற்பனைக்கு அனுப்பப்படும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி