பவானி ஆற்றுப்பாலத்தில் இளைஞரின் அட்டகாசம் (VIDEO)

805பார்த்தது
மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் உள்ள பவானி ஆற்றுப்பாலத்தின் கைப்பிடி சுவர் மீது இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் ஏறி அட்டகாசம் செய்தார். பொதுமக்களிடம் தகாத வார்த்தைகள் பேசிய அவர், காவலர் பிடிக்க முயன்றபோது ஆற்றில் குதித்து தப்பினார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி