உதகையில் தூய்மை திருவிழா பேரணி!

1பார்த்தது
உதகமண்டலம் நகராட்சி பிரிவு 4 மற்றும் 6 சார்பில் தூய்மை திருவிழா 2026 விழிப்புணர்வு பேரணி இன்று மெயின் பஜார் பகுதியில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு தூய்மையின் அவசியத்தை வலியுறுத்தினர். தொடர்ந்து 'எனது குப்பை, எனது பொறுப்பு' என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வு தூய்மைப் பணிகளை மேம்படுத்துவதையும், பொதுமக்களிடையே பொறுப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.

தொடர்புடைய செய்தி