ஊட்டியில் மங்குஸ்தான் பழ விற்பனை துவங்கியது

29பார்த்தது
ஊட்டியில் மங்குஸ்தான் பழ விற்பனை துவங்கியது
நீலகிரி மாவட்டத்தின் பர்லியார் மற்றும் கல்லாறு அரசுப் பண்ணைகளில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும், பழங்களின் ராணி என அழைக்கப்படும் மங்குஸ்தான் பழங்களின் விற்பனை ஊட்டியில் துவங்கியுள்ளது. வைட்டமின் பி1, பி2, பி9, வைட்டமின் சி, மெக்னீசியம், காப்பர் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகவும் கூறப்படும் இந்த பழங்களை மக்கள் விரும்பி உண்கின்றனர். கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து மங்குஸ்தான் பழங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி