ஊட்டி: பாறையில் ஓய்வெடுத்த சிறுத்தை!

6பார்த்தது
நீலகிரி மாவட்டம் ஊட்டி எல்க்ஹில் உள்ள முருகன் கோவிலுக்கு அருகே பாறையில் நேற்று சிறுத்தை ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. வைகாசி விசாக விழாவையொட்டி கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிறுத்தையை கண்டு அச்சமடைந்தனர். சிலர் அதை செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்னர் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. தொடர்ந்து அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி