ஊட்டி: கோழிக்கூண்டை இழுத்துச் செல்ல முயன்ற சிறுத்தை

302பார்த்தது
நீலகிரியில் நேற்று இரவு வீட்டு வாசலில் உலா வந்த சிறுத்தை, கூண்டில் அடைக்கப்பட்டிருந்த கோழிகளை வேட்டையாட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, கோழிக்கூண்டை இழுத்துச் செல்ல முயன்றது. கோழிகள் அலறிய சத்தம் கேட்டு வீட்டினர் வெளியே வந்ததால் சிறுத்தை அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது காட்சிகள் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்தி