நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பந்தலூர் பகுதியில் இரு சக்கர வாகன விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவர் படுகாயமடைந்து பாத்தேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.