உதகை: மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு

0பார்த்தது
நீலகிரி மாவட்டம், உதகை சி. எஸ். ஐ ஜெல் மெமோரியல் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகள் மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர். கணேஷ் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you