ஊட்டி: தேயிலை விளைச்சல் அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

1பார்த்தது
ஊட்டி: தேயிலை விளைச்சல் அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி
கூடலூர் பகுதியில் கடந்த வாரம் முதல் பெய்து வரும் கோடை மழையால் பச்சை தேயிலை விளைச்சல் அதிகரித்துள்ளது. நீண்ட நாள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த தேயிலை மற்றும் காபி பயிர்கள் தற்போது ஈரத்தன்மை அதிகரித்து விளைச்சல் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.