அமைச்சர் நிர்மல்குமார் பொய் சொல்வதில் கின்னஸ் சாதனை படைத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். மின்சாரத்துறையில் என்ன நடக்கிறது என்பது அமைச்சருக்கே தெரியவில்லை என்றும் குற்றம்சாட்டினார். காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் வாதத்தை முறையாக முன்வைக்க தவெக அரசு தவறிவிட்டதாகவும், அரைவேக்காட்டுத்தனமான அணுகுமுறையால் மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.