சென்னை நந்தனத்தில் ஆட்டோரெல்லி நிஸான் ஷோரூமில், 7 இருக்கை கொண்ட புதிய நிஸான் GRAVITE மாடல் அறிமுகமானது. நடிகை ஃபரீனா ஆசாத், நடிகை ரேமா, நடிகை சுபா உள்ளிட்டோர் இந்த புதிய மாடலை வெளியிட்டனர். ₹5.65 லட்சம் தொடக்க விலையில், 30+ பாதுகாப்பு அம்சங்கள், 1.0L பெட்ரோல் இன்ஜின் மற்றும் 19.6 கி.மீ./லிட்டர் வரை மைலேஜ் கொண்ட இந்த மாடல் இன்று முதல் முன்பதிவுக்கு திறக்கப்பட்டுள்ளது.