மாஸ் லுக்கில் கிராவைட் எம்பிவி கார்.. அறிமுகம் செய்யும் நிசான் இந்தியா

29பார்த்தது
மாஸ் லுக்கில் கிராவைட் எம்பிவி கார்.. அறிமுகம் செய்யும் நிசான் இந்தியா
நிசான் இந்தியா நிறுவனம் கிராவைட் (Gravite) எம்.பி.வி. கார் மாடலை வருகிற 17ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் ஜனவரி 21 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய எம்.பி.வி. கார் கிராவைட் வைட், சில்வர், பிளாக் மற்றும் கிரே நிற ஆப்ஷன்களில் சிக்னேச்சர் டீல் நிறத்தில் வழங்கப்படும். மேலும் இதுகுறித்த அம்சங்கள் மற்றும் வேரியண்ட் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியீட்டின் போது தெரியவரும்.
Job Suitcase

Jobs near you