ரூ. 5 லட்சம் பட்ஜெட்டில் புது கிராவைட் காரை அறிமுகப்படுத்திய நிசான்

0பார்த்தது
ரூ. 5 லட்சம் பட்ஜெட்டில் புது கிராவைட் காரை அறிமுகப்படுத்திய நிசான்
நிசான் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிராவைட் மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள கிராவைட் எஸ்யூவி மாடல் CMF-A பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய நிசான் கிராவைட் மாடல் காரின் விலை ரூ.5.65 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. புதிய நிசான் கிராவைட் மாடலில் 1.0 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி