பீகார் முதல்வராக இன்று பதவி ஏற்கிறார் நிதிஷ்குமார்

53பார்த்தது
பீகார் முதல்வராக இன்று பதவி ஏற்கிறார் நிதிஷ்குமார்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், பீகார் முதலமைச்சராக 10வது முறை இன்று (நவ., 20) நிதிஷ்குமார் பதவி ஏற்கிறார். பாட்னா காந்தி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில், பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். அமைச்சரவையில் ஜேடியுவுக்கு 15, பாஜகவுக்கு 15, எல்ஜேபிக்கு 3 இடங்கள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி