பீகார் முதல்வராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு: நாளை பதவி ஏற்பு

50பார்த்தது
பீகார் முதல்வராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு: நாளை பதவி ஏற்பு
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான NDA கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதை பாட்னாவில் இன்று (நவ.19) நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், நிதிஷ் குமார் பிஹார் முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் நாளை நடைபெறும் விழாவில் 10-வது முறையாகப் பீகார் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த புதிய அரசு அமைப்பது தொடர்பான முடிவை என்டிஏ எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்தில் உறுதி செய்தனர்.