கமலிடம் வாழ்த்து பெற்ற “பெத்லகேம் குடும்ப யூனிட்” படக்குழு

2021பார்த்தது
கமலிடம் வாழ்த்து பெற்ற “பெத்லகேம் குடும்ப யூனிட்” படக்குழு
இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவான 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படம், உலகளவில் 15 நாட்களில் ரூ.238 கோடிக்கும் மேல் வசூலித்து வரவேற்பை பெற்று வருகிறது. காதல் மற்றும் நகைச்சுவையை மையமாக கொண்டு உருவாகி, சமீபத்தில் தமிழிலும் வெளியாகி வெற்றிநடை போடும் இப்படத்தின் படக்குழுவினர், நடிகர் கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். படத்தின் தரத்தை பாராட்டி, படக்குழுவினருக்கு கமல்ஹாசன் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி