அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி இல்லை என அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவுடன் கூட்டணி என தெரிவித்த பார்வர்டு பிளாக் மாநில செயலாளர் கதிரவன் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பொதுச்செயலாளர் தேவராஜன், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்ததால் அதிமுக தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.