அதிமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை.. நிர்மல்குமார் திட்டவட்டம்

60பார்த்தது
அதிமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை.. நிர்மல்குமார் திட்டவட்டம்
தவெக இணைப் பொதுச் செயலாளர் CTR நிர்மல்குமார் அதிமுக, பாஜவுடனான கூட்டணி குறித்து பேசியுள்ளார். SIRஐ எதிர்த்து தவெக டத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக, பாஜக கூட்டணியில் இணைவீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க 0.1% கூட வாய்ப்பு இல்லை. விஜய்தான் முதல்வர் வேட்பாளர் அதனை ஏற்பவர்களுடன் கூட்டணி வைப்போம்" என கூறினார்.

தொடர்புடைய செய்தி