திமுகவுடன் கூட்டணி வேண்டாம்.. ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு

8145பார்த்தது
திமுகவுடன் கூட்டணி வேண்டாம்.. ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு
திமுக கூட்டணியில் பாமக (ராமதாஸ்) இணைந்தால் விசிக வெளியேறும் என திருமாவளவன் கூறியிருந்தார். இந்நிலையில் திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என ராமதாஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அது குறித்து பொதுவெளியில் யாரும் பேச வேண்டாம் என்றும் ராமதாஸ் தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் தனித்து களமிறங்குவது குறித்து ராமதாஸ் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி