"எந்த கொம்பனாலும் திமுகவை அளிக்க முடியாது" - முதல்வர் ஸ்டாலின்

41பார்த்தது
"எந்த கொம்பனாலும் திமுகவை அளிக்க முடியாது" - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், "இன்று திமுகவை அழித்துவிடலாம் என்று கனவுகாணுகிறார்கள். எந்த கொம்பனாலும் திமுகவை அழிக்க முடியாது. நெருக்கடி நிலை காலத்தில் திமுகவில் தலைவர் முதல் தொண்டர்கள் வரை பலர் கொடுமைகள் அனுபவித்தனர். எந்த தியாகத்துக்கும் தயாராக இருப்பவர்கள் திமுகவினர். அதனால்தான் இன்றைக்கும் கம்பீரமாக இருக்கிறார்கள்" என கூறினார்.

தொடர்புடைய செய்தி