டெல்லியில் கொண்டாட்டங்கள் வேண்டாம்.. பாஜக தலைமை உத்தரவு

22பார்த்தது
டெல்லியில் கொண்டாட்டங்கள் வேண்டாம்.. பாஜக தலைமை உத்தரவு
பிகார் சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணி வெற்றி உறுதியாகி உள்ள நிலையில் டெல்லியில் கொண்டாட்டங்கள் வேண்டாம் என பாஜக தலைமை தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. டெல்லி கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. பிகார் தேர்தலில் தற்போது வரை NDA கூட்டணி 196 இடங்களிலும் இந்தியா கூட்டணி 42 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி