அதிக கனமழைக்கு வாய்ப்பில்லை: வானிலை ஆய்வாளர் கிருத்திகா தகவல்

8பார்த்தது
அதிக கனமழைக்கு வாய்ப்பில்லை: வானிலை ஆய்வாளர் கிருத்திகா தகவல்
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று (டிச.3) கனமழை பெய்யக்கூடும் என்றாலும், இன்று இரவுடன் மழை ஓயும் என வானிலை ஆய்வாளர் கிருத்திகா முருகேசன் தெரிவித்துள்ளார். மேலும், வரும் டிசம்பர் 20-ம் தேதி வரை சென்னையில் அதிக கனமழைக்கு வாய்ப்பில்லை என்றும், மீண்டும் டிச.12-ம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி