குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை

2பார்த்தது
குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை
வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை மாற்றாமல் 5.25 சதவீதமாகவே நிலைநிறுத்துவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். இதன் மூலம் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி உயர்வு அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். நாட்டின் பொருளாதார சூழல் மற்றும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி