இனி ஒரு வீட்டிற்கு 2 கேஸ் கனெக்‌ஷன் கூடாது

5307பார்த்தது
இனி ஒரு வீட்டிற்கு 2 கேஸ் கனெக்‌ஷன் கூடாது
மத்திய அரசு வீடுகளில் குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) வைத்துள்ளவர்களுக்கு எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை முற்றிலுமாகத் தடை செய்துள்ளது. இனி ஒரே வீட்டில் இரண்டு இணைப்புகளையும் வைத்திருக்க முடியாது. பிஎன்ஜி இணைப்பு பெற்ற 30 நாட்களுக்குள் எல்பிஜி இணைப்பைத் துண்டிக்க வேண்டும். இதற்காக வழங்கப்படும் மாற்றுச் சீட்டை பயன்படுத்தி, எதிர்காலத்தில் பிஎன்ஜி வசதி இல்லாத இடங்களுக்குக் குடிபெயரும்போது எளிதாக மீண்டும் எல்பிஜி இணைப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி