“திருமணம் வேண்டாம் அது மட்டும் போதும்” - சீனாவில் வினோதம்

5786பார்த்தது
“திருமணம் வேண்டாம் அது மட்டும் போதும்” - சீனாவில் வினோதம்
திருமணம் என்ற கலாச்சாரம் ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே வருகிறது. அந்த வகையில், சீனாவில் உள்ள வசதி படைத்த பெண்கள், திருமண உறவுகளைத் தவிர்த்து, 'கென்ஸ்' (Kens) எனப்படும் ஆண்களைத் துணைக்கு வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். இந்த 'கென்ஸ்' என்பவர்கள், வீட்டு வேலைகளான சமையல், சுத்தம் செய்தல் போன்றவற்றில் உதவுவது மட்டுமல்லாமல், ஷாப்பிங் செல்வது, உணர்வுப்பூர்வமான ஆதரவு அளிப்பது என ஒரு துணை செய்யும் பல விஷயங்களை செய்கிறார்கள்.

தொடர்புடைய செய்தி