இந்தியா கூட்டணியை யாராலும் பிடிக்க முடியாது - செல்வப்பெருந்தகை

59பார்த்தது
இந்தியா கூட்டணியை யாராலும் பிடிக்க முடியாது - செல்வப்பெருந்தகை
திமுக–காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் என செய்திகள் பரவி வருகின்றன. மேலும் தவெக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கதைகள் பரவி வந்தன. இதனை தெளிவாக்கும் வகையில் செல்வப் பெருந்தகை, இந்தியா கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என்றும், கூட்டணி குறித்து பரவும் வதந்திகளுக்கு முழுப் புள்ளி வைக்கும் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.