விஜய் என்ற மண்குதிரையை நம்ப யாரும் தயாராக இல்லை: மன்சூர் அலிகான்

19பார்த்தது
விஜய் என்ற மண்குதிரையை நம்ப யாரும் தயாராக இல்லை: மன்சூர் அலிகான்
திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் விஜய் என்னும் மண்குதிரையை நம்ப யாரும் தயாராக இல்லை என்றும் நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், விஜய் நல்ல நடிகர்; ஆனால் அவர் நோக்கத்தில் அறிவுமுதிர்ச்சியோ தெளிவோ இல்லை. எல்லாமே சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது; இரண்டு சதவீத வாக்குகள் தான் பெறுவார்கள் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி