முதலமைச்சர் விஜயை விமர்சித்து தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் எம்பி பேசியுள்ளார். இதுகுறித்து அவர், “தமிழகத்தை தாண்டினால் முதலமைச்சர் விஜயை யாருக்கும் தெரியாது” என தெரிவித்துள்ளார். மேலும், விஜயின்
அரசியல் செல்வாக்கு தமிழகத்துக்குள் மட்டுமே இருப்பதாகவும், மாநிலத்தை கடந்து அவரது
அரசியல் தாக்கம் இல்லை என்றும் அவர் விமர்சித்தார். ‘முதலமைச்சர்
விஜய் தான் அடுத்த
பிரதமர்’ என தவெக கூறிவரும் நிலையில், அவர் பதிலளித்துள்ளார்.