SIR குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் - தேர்தல் ஆணையம்

20பார்த்தது
SIR குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் - தேர்தல் ஆணையம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. திருத்தப்பணிகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக மேற்கொள்ளப்படும் என SIR தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. புலம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், தகுதியற்ற வாக்காளர்களை நீக்கக்கோரி அதிமுக விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் இவ்வாறு பதிலளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி