சினிமா வாய்ப்புகள் இல்லை.. நடிகை ஆண்ட்ரியா பேட்டி

2657பார்த்தது
சினிமா வாய்ப்புகள் இல்லை.. நடிகை ஆண்ட்ரியா பேட்டி
நடிகை ஆண்ட்ரியா, 'வடசென்னை' படத்தில் சந்திரா கதாபாத்திரத்தில் நடித்த பிறகு தனக்கு எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை என்றும், ஆனால் பாராட்டுகள் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார். தன்னை வைத்து என்ன செய்வது என யாருக்கும் தெரியவில்லை என்றும், பல நடிகர்கள் தங்கள் படங்களில் சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களை விரும்புவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மிஷ்கின் இயக்கும் 'பிசாசு 2' மற்றும் நடிகர் கவினுடன் 'மாஸ்க்' படங்களில் ஆண்ட்ரியா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி