கூட்டணி குறித்து எந்த கட்சியும் பேசவில்லை: ராமதாஸ்

4086பார்த்தது
கூட்டணி குறித்து எந்த கட்சியும் பேசவில்லை: ராமதாஸ்
தற்போது வரை பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியும் தன்னிடம் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (ஜன., 11) பேசிய அவர், எந்த அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என்பது குறித்து, கட்சியின் நிர்வாகிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். பாட்டாளி சமூக ஊடகப் பேரவை நிர்வாகிகளுக்கு தேர்தல் எதிர்கொள்ளுதல், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டு, தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி