தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் இடம்பெறுவது குறித்து
திமுக எம்பி ஆ.ராசா சர்ச்சை பதிவு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று (மே.22) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எந்த கட்சியும் திமுகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கவில்லை. தேர்தலுக்கு பிறகு கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் கட்சிகளுக்கு உண்டு” என்றார்.