பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்,
பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்காத தமிழக முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழர்களின் தொன்மையான சோழர் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட
்டெடுத்த பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் பாராட்டு தெரிவிக்காதது திட்டமிட்ட அலட்சியம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.